விலைக் கண்காணிப்பு மற்றும் வள அலகு (PMRU - Price Monitoring & Resource Unit)
April 3 , 2020 1970 days 698 0
தேசிய மருந்து விலை நிர்ணய ஆணையத்தினால் (NPPA - National Pharmaceutical Pricing Authority) அமைக்கப்படும் விலைக் கண்காணிப்பு மற்றும் வள அலகைக் கொண்ட 12வது மாநிலமாக ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசம் உருவெடுத்துள்ளது.
இது பதிவு செய்யப்பட்ட ஒரு சமுதாய அமைப்பாகும். இது அந்தந்த மாநிலங்களின் மாநில மருந்துக் கட்டுப்பாட்டாளரின் நேரடிக் கட்டுப்பாட்டிலும் மேற்பார்வையிலும் செயல்படுகின்றது.