விவசாய புத்தாக்கத் திட்டத்திற்கான செயற்கை நுண்ணறிவு
August 17 , 2020
1743 days
731
- வேளாண் புத்தாக்கத் திட்டத்திற்கான செயற்கை நுண்ணறிவை தெலுங்கானா அரசு (Artificial Intelligence for Agricultural Innovation) அறிமுகப் படுத்தியுள்ளது.
- இதற்காக நான்காவது தொழில்துறைப் புரட்சி மையம் மற்றும் உலகப் பொருளாதார மன்றம் - இந்தியா ஆகியவற்றுடன் அந்த மாநில இணைகின்றது.

Post Views:
731