விஸ்டனின் கடந்த பத்து ஆண்டுகளுக்கான ஐந்து கிரிக்கெட் வீரர்கள்
December 28 , 2019 2145 days 844 0
விஸ்டன் கிரிக்கெட் வீரர்கள் அல்மானக் என்ற அமைப்பானது (விஸ்டன்) “விஸ்டனின் கடந்த பத்து ஆண்டுகளுக்கான ஐந்து கிரிக்கெட் வீரர்கள்” கொண்ட பட்டியலை அறிவித்துள்ளது.
இந்தப் பட்டியலில் பெயரிடப்பட்ட ஒரே இந்தியர் இந்தியக் கிரிக்கெட் அணித் தலைவரான விராட் கோலி ஆவார்.
இது ஒரு கிரிக்கெட் குறிப்புப் புத்தகமாகும். இது “கிரிக்கெட்டின் பைபிள்” என்றும் அழைக்கப் படுகின்றது.
இதன் முதலாவது பட்டியல் 1864 ஆம் ஆண்டில் வெளியிடப் பட்டது.