TNPSC Thervupettagam

விஸ்வாஸ் திட்டம்

October 17 , 2025 15 hrs 0 min 20 0
  • ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) நிலுவைத் தொகை தொடர்பான வழக்குகளைக் குறைப்பதை விஸ்வாஸ் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது மாதத்திற்கு 1% என்ற நிலையான விகிதத்தினை நிர்ணயிப்பதன் மூலம் விதிமீறல் இழப்பீடுகளை நியாயப்படுத்துகிறது.
  • இந்தத் திட்டத்தில் இரண்டு மாதங்கள் வரையில் தவணை செலுத்தாதவர்களுக்கு 0.25% மற்றும் நான்கு மாதங்கள் வரையில் தவணை செலுத்தாதவர்களுக்கு 0.50% என்ற தரப் படுத்தப் பட்ட விகிதம் அடங்கும்.
  • இது 14B வது பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வழக்குகள், முடிவு செய்யப்பட்ட ஆனால் செலுத்தப்படாத ஊதியங்கள் மற்றும் தீர்ப்புக்கு முந்தைய வழக்குகளை உள்ளடக்கியது.
  • ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் இந்தத் திட்டமானது, மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படக் கூடியது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்