சட்டம் மற்றும் நீதித் துறை அமைச்சகமானது வீடு தேடி நீதி வழங்குவதற்காக “ஏக் பஹால் இயக்கம்” என்ற ஒரு அனைத்திந்திய சிறப்புப் பிரச்சாரத்தினைத் தொடங்கி உள்ளது.
இது நீதித்துறை மற்றும் தேசிய சட்டசேவை ஆணையம் ஆகியவற்றால் தொடங்கப் பட்டது.
இது தொலைதூரச் சட்டத்தின் கீழ் பெருமளவிலான பதிவினை ஊக்குவிப்பதற்காக தொடங்கப் பட்டதாகும்.