வீடுகளுக்கேச் சென்று மீன்களை விநியோகிக்கும் திட்டம்
April 9 , 2020 1962 days 677 0
மத்தியக் கடல் மீன்கள் ஆராய்ச்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் கிரிஷி விக்யான் கேந்திரா ஆனது கேரளாவில் வீடுகளுக்கேச் சென்று மீன்களை விநியோகிக்கும் திட்டத்தைத் தொடங்கியுள்ளது.
இத்திட்டத்தின் கீழ், இது கொச்சி நகரில் உள்ள பல்வேறு வீடுகளுக்குச் சென்று மீன்களை விநியோகம் செய்து வருகின்றது.