வீர் கார்டியன்-2023 பயிற்சி
January 16 , 2023
947 days
454
- இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் விமானப்படைகளுக்கு இடையேயான ஒரு கூட்டுப் பயிற்சியான 'வீர் கார்டியன் 2023' தொடங்க உள்ளது.
- இந்திய விமானப் படையும், ஜப்பான் விமானத் தற்காப்புப் படையும் இணைந்து இந்த கூட்டுப் பயிற்சியை நடத்துவது இதுவே முதல் முறையாகும்.
- இந்தப் பயிற்சியானது இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை ஆழப் படுத்தச் செய்வதுடன், பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஒரு முக்கியப் படிநிலையாகவும் அமையும்.

Post Views:
454