TNPSC Thervupettagam

வெங்கடராகவன் சுபா ஸ்ரீநிவாசன் – புதிய புத்தகம்

October 25 , 2021 1320 days 527 0
  • ‘The Origin Story of India’s States’ என்று தலைப்பிடப்பட்ட புத்தகமானது வெங்கடராகவன் சுபா ஸ்ரீநிவாசன் என்பரால் எழுதப்பட்டது.
  • இந்தப் புத்தகமானது பென்குயின் ராண்டம் ஹவுஸ் இந்தியா என்ற பதிப்பகத்தினால் வெளியிடப்பட்டது.
  • இது இந்தியாவினுடைய 28 மாநிலங்கள் மற்றும் 8 ஒன்றியப் பிரதேசங்களின் உருவாக்கம் பற்றியும் அவற்றின் தொடர் மாற்றங்கள் பற்றியும் கூறும் ஒரு புத்தகம் ஆகும்.
  • வெங்கடராகவன் சுபாஸ்ரீ நிவாசன் கர்நாடகாவின் பெங்களூருவைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர், நடிகர் மற்றும் உத்திசார் ஆலோசகர் ஆவார்.
  • இது இவருடைய முதலாவது புனைவுக் கதை சாராத ஒரு  புத்தகமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்