May 28 , 2021
1544 days
570
- உலகம் முழுவதும் மே 26 ஆம் தேதியன்று வெசாக் தினமானது அனுசரிக்கப்பட்டது.
- முழுநிலவு தினமான வெசாக் தினமானது உலகம் முழுவதும் உள்ள புத்தர்களால் புனித தினமாக அனுசரிக்கப் படுகிறது.
- இந்த தினத்தில் தான் கௌதம புத்தர் அவர்கள் ஞானம் பெற்றார்.
- இந்த தினமானது 2000 ஆம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் ஐக்கிய நாடுகளால் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
Post Views:
570