TNPSC Thervupettagam

வெண்டைக்காய் உற்பத்தி

January 9 , 2026 14 hrs 0 min 32 0
  • 2023–24 ஆம் ஆண்டில் 93,955 ஹெக்டேர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டு சுமார் 11.68 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டதுடன், குஜராத் மாநிலமானது இந்தியாவின் முன்னணி வெண்டைக்காய் உற்பத்தியாளராக உள்ளது.
  • சௌராஷ்டிரா-கட்ச் பகுதியில் 15% பரப்பளவில் வெண்டைக்காய் உற்பத்தி செய்யப் படுகிறது என்பதோடு மேலும் அப்பகுதி மொத்த வெண்டைக்காய் உற்பத்தியில் 13% பங்கினைக் கொண்டுள்ளது.
  • 2024–25 ஆம் ஆண்டில், சௌராஷ்டிரா மற்றும் கட்சின் 12 மாவட்டங்களில் சுமார் 14,000 ஹெக்டேர் பரப்பளவில் வெண்டைக்காய் பயிரிடப்பட்டது என்பதோடு இது 1.5 லட்சம் டன் மகசூலை அளித்தது.
  • 2024–25 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்தக் காய்கறி உற்பத்தியில் குஜராத் 7.66% பங்களித்தது.
  • சிறந்த உற்பத்தித்திறன், மேம்படுத்தப் பட்ட வேளாண் நடைமுறைகள் மற்றும் ஆதரவான அரசாங்கக் கொள்கைகள் காரணமாக குஜராத்தில் தோட்டக் கலை சாகுபடி வளர்ந்து வருகிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்