TNPSC Thervupettagam

வெண்புள்ளி நோய் - ஆந்திரப் பிரதேசம்

December 20 , 2025 14 hrs 0 min 18 0
  • ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள இறால் பண்ணைகளில் வெண்புள்ளி நோய் பாதிப்பு கண்டறியப் பட்டுள்ளது.
  • இது வளர்ப்பு இறாலில் பரவும் மிகவும் ஆபத்தான வைரஸ் தொற்று ஆகும்.
  • இது வெண்புள்ளி நோய்க்குறி வைரஸ் (WSSV) எனப்படும் வைரஸால் ஏற்படுகிறது.
  • இந்த வைரஸ் நண்டுகள் மற்றும் சிங்கி இறால் போன்ற பிற ஓடுடைய மீன்களையும் பாதிக்கக் கூடியது.
  • இந்தப் பாதிப்பு முதன்முதலில் தைவானில் (1992) பதிவாகி, பின்னர் ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் பிற இறால் உற்பத்தி செய்யும் பகுதிகளுக்கு பரவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்