TNPSC Thervupettagam

வெண்முதுகு பிணந்தின்னிக் கழுகு பாதுகாப்பு

April 14 , 2026 4 days 106 0
  • தமிழ்நாட்டில் உள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வெண்முதுகு பிணந்தின்னிக் கழுகு ஒன்று கண்காணிக்கப் பட்டு வருகிறது.
  • மகாராஷ்டிராவில் உள்ள தடோபா-அந்தாரி புலிகள் காப்பகத்தில் 2025 ஆம் ஆண்டு டிசம்பரில் பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தால் (BNHS) இந்தப் பறவைக்கு ரேடியோ காலர் / ரேடியோ குறியீடு பொருத்தப்பட்டது.
  • பின்னர் இது கர்நாடகாவுக்கு இடம்பெயர்ந்து, அங்கு சிகிச்சையளிக்கப்பட்டு 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 7 அன்று வனத்துறை அதிகாரிகளால் மீண்டும் விடுவிக்கப்பட்டது.
  • இக்கழுகு தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மாயார் கிராமம் அருகே 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 அன்று காணப்பட்டது.
  • முதுமலை-பந்திப்பூர்-வயநாடு பகுதிகளில் உள்ள மற்ற கழுகுகளுடன் இந்தப் பறவை இணைந்து பழகுவதற்கு உதவுவதே இந்த முயற்சியின் நோக்கமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்