May 5 , 2019
2268 days
809
- இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் வெனீஸ் கலை விழாவின் 58-வது பதிப்பானது இத்தாலியின் வெனீஸ் நகரில் நடைபெறவிருக்கின்றது.
- உலகின் மிகப் பெரிய கலை விழாக்களில் இதுவும் ஒன்றாகும்.
- ஹரிபுரா மாநாட்டைச் சேர்ந்த 400 சுவரொட்டிகளில் 16 சுவரொட்டிகள் இந்தியாவினால் அங்கு காட்சிப்படுத்தப் படவிருக்கின்றன.
- 1938 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஹரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் ஹரிபுரா சுவரொட்டிகள் முதன்முறையாக ஒட்டப்பட்டன.
- இந்தச் சுவரொட்டிகளை உருவாக்குமாறு புகழ்பெற்ற ஓவியரான நந்தலால் போஸ் என்பவரை காந்தி கேட்டுக் கொண்டார்.
- ஹரிபுரா காங்கிரஸ் மாநாடானது சுபாஷ் சந்திர போஸ் என்பவரால் தலைமை தாங்கப்பட்டது.
Post Views:
809