TNPSC Thervupettagam

வெப் வொண்டர் உமன் பிரச்சாரம்

January 10 , 2019 2338 days 686 0
  • இந்திய அரசின் மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகமானது #www:Web-WonderWomen’ எனும் ஆன்லைன் பிரச்சாரத்தினைத் தொடங்கியுள்ளது.
  • சமூக ஊடகங்கள் வழியாக சமூக மாற்றத்திற்காக நேர்மறையான செயல்பாட்டு திட்டத்தினைக் கொண்டுள்ள தனித்துவமான மகளிரை அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும்.
  • ப்ரேக்துரு (Breakthrough) மற்றும் ட்விட்டர் இந்தியா ஆகியவை இந்த பிரச்சாரத்தின் பங்குதார்கள் ஆவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்