வெப்பமண்டல ஈர நிலங்களின் (வெட் டிராபிக்ஸ்) நிலை குறித்த அறிக்கை 2023
December 9 , 2023 655 days 363 0
யுனெஸ்கோ அமைப்பினால் பட்டியலிடப்பட்ட குயின்ஸ்லாந்து வெப்பமண்டல ஈர நிலங்களின் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு ஆணையத்தினால் தயாரிக்கப்பட்டு மாகாண அரசாங்கத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இது அதிகரித்து வரும் அச்சுறுத்தல்கள் மற்றும் ரிங்டெயில் போசம் போன்ற உயிரினங்களின் ஆரோக்கியம் குறைந்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.
பருவநிலை மாற்றம் ஆனது, 2020 ஆம் ஆண்டில் இருந்து ஆஸ்திரேலியாவின் பல்லுயிர் வளம் கொண்ட வடக்கு மழைக்காடுகளில் உள்ள மேலும் 25 சதவீத உயிரினங்களை அச்சுறுத்தப்பட்ட நிலையில் உள்ள உயிரினங்களின் பட்டியலில் சேர்த்துள்ளது.