TNPSC Thervupettagam

வெப்பமண்டலப் புயல் – ஹென்றி

August 26 , 2021 1444 days 619 0
  • ஹென்றி எனப் பெயரிடப்பட்ட ஒரு வெப்ப மண்டலப் புயலானது மேற்கு ரோடே தீவின் அருகே சமீபத்தில் கரையைக் கடந்தது.
  • ரோடே தீவு என்பது அமெரிக்காவின் நியூ இங்கிலாந்து பகுதியிலுள்ள ஒரு மாகாணம் ஆகும்.
  • பரப்பளவைப் பொருத்தவரை இது அமெரிக்காவின் மிகச்சிறிய மாகாணமாகும்.
  • 30 ஆண்டுகளில் நியு இங்கிலாந்து பகுதியைத் தாக்கிய முதல் சூறாவளி இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்