வெப்பமயமாதலைத் தடுப்பதற்கான வளிமண்டல அடுக்குத் தடுப்பு
December 5 , 2018 2497 days 882 0
ஹார்வர்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வளிமண்டல அடுக்குத் தூசிப்படல உட்செலுத்துதல் (SAI - Stratospheric Aerosol Injection) என்ற புவி அறிவியல் பொறியியல் முறையை வடிவமைத்துள்ளனர். இது புவி வெப்பமயமாதலை பாதியாகக் குறைக்கிறது.
இது புவி நிலப்பரப்பிற்கு மேலே 20 கி.மீ. உயரத்தில் தெளிக்கப்பட்ட சல்பேட் துகள்களைக் கொண்டிருக்கும். இது சூரிய ஒளிக்கு எதிரான கவசம் போன்ற அமைப்பை உருவாக்குகிறது.