வெறுக்கத்தக்க பேச்சை எதிர்ப்பதற்கான சர்வதேச தினம் - ஜூன் 18
June 22 , 2022 1200 days 398 0
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில், “மதங்களுக்கிடையிலான மற்றும் கலாச்சாரங்களுக்கு இடையிலான பேச்சு வார்த்தையினை ஊக்குவித்தல் மற்றும் வெறுப்பூட்டும் பேச்சை எதிர்ப்பதில் சகிப்புத் தன்மை” என்ற தீர்மானத்தை ஏற்றுக் கொண்டது.
இந்தத் தீர்மானமானது ஜூன் 18 ஆம் தேதியினை வெறுக்கத்தக்க பேச்சை எதிர்ப்பதற்கான சர்வதேச தினமாக அறிவித்தது.
இத்தினமானது 2022 ஆம் ஆண்டில் முதல் முறையாக அனுசரிக்கப்பட்டது.