வெறுப்பினை உண்டாக்கும் பேச்சைத் தடுப்பதற்கான சர்வதேச தினம் - ஜூன் 18
June 21 , 2024 394 days 225 0
சமூகத்தின் நலன், குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்களின் பெரு நலனுக்காக அதிகம் கவனிக்கப்படக் கூடிய ஒரு விவகாரமாக மாறியுள்ள வெறுப்பினை உண்டாக்கும் பேச்சுகளுக்கு தீர்வு காண்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் தேதியன்று வெறுப்பினை உண்டாக்கும் வகையிலான பேச்சுகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உத்தி மற்றும் செயல் திட்டம் தொடங்கப் பட்டது.
இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு, 'The Power of Youth for Countering and Addressing Hate Speech' என்பதாகும்.