TNPSC Thervupettagam

வெளிநாடு வாழ்இந்தியருக்கான மிஸ் இந்தியா பட்டம் 2022

July 1 , 2022 1114 days 483 0
  • குஷி படேல், 2022 ஆம் ஆண்டிற்கான வெளிநாடு வாழ்இந்தியருக்கான மிஸ் இந்தியா பட்டத்தினை வென்றவராக அறிவிக்கப்பட்டார்.
  • இது இந்தியாவிற்கு வெளியே பிற நாடுகளில் மிக நீண்ட காலமாக நடைபெறும் ஒரு இந்தியப் போட்டியாகும்
  • இவர் ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த உயிரியல் மருத்துவ மாணவி ஆவார்.
  • கயானாவைச் சேர்ந்த ரோஷானி ரசாக் என்பவர் 2022 ஆம் ஆண்டிற்கான மிஸ் டீன் இந்தியாவாக அறிவிக்கப்பட்டார்.
  • கடந்த 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மும்பையில் உள்ள லீலா தங்கும் விடுதியில் ஏற்பாடு செய்யப் பட்டதையடுத்து, மூன்று ஆண்டு கால இடைவெளிக்குப் பிறகு இந்த ஆண்டிற்கானப் போட்டி தற்போது நடத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்