June 16 , 2019
2163 days
749
- இந்திய அரசு அஸ்ஸாம் மாநிலத்தில் மின்னணு-வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தினை அமைப்பதற்கு ஒப்பதல் வழங்கியுள்ளது.
- இது பின்வருவனவற்றிற்காக செயல்படுத்தப்பட விருக்கின்றது.
- மாநிலம் முழுவதும் அங்க அடையாளம் மற்றும் வாழ்க்கைக் குறிப்புத் தகவல்களைப் பராமரித்தல்.
- சட்ட விரோத இடம்பெயர்வாளர் தகவல்களைக் கண்டுபிடித்தல்.
- நலத் திட்டங்களுக்காக தகுதியுள்ளப் பயனாளிகளைச் சட்டப்பூர்வமாக அங்கீகரித்தல்.
- இது நீதித் துறை மற்றும் காவல் துறை ஆகிய இரண்டு துறைகளுக்கும் உதவும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
Post Views:
749