வெளிநாட்டில் தங்கியுள்ள இந்தியச் சமூகத்தினரை வெளிநாட்டு வாக்காளர்களாக பதிவு செய்யுமாறு இந்தியத் தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா வலியுறுத்தி உள்ளார்.
வெளிநாடுகளில் உள்ள இந்திய வாக்காளர்களுக்கு மின்னணு முறையில் அனுப்பப் படும் தபால் வாக்குச் சீட்டு முறையை விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசிக்கப் படுகிறது.