TNPSC Thervupettagam

வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பு - வெனிசுலா ஆட்சி

December 21 , 2025 2 days 50 0
  • அமெரிக்க அரசாங்கம் ஆனது, அதிபர் நிக்கோலஸ் மதுரோவின் வெனிசுலா ஆட்சியை ஒரு வெளிநாட்டுத் தீவிரவாத அமைப்பாக (FTO) நியமித்தது.
  • தீவிரவாதம், போதைப்பொருள் கடத்தல், மனித கடத்தல் மற்றும் பிற சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கோளிட்டுள்ளது.
  • அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் மாத நடுப்பகுதியில் இந்த அறிவிப்பினை அறிவித்தார்.
  • இந்த அறிவிப்பு ஆனது, அதிகாரப்பூர்வ அறிக்கைகள் மற்றும் சமூக ஊடக உள்ளீடுகள் மூலம் பகிரங்கப்படுத்தப்பட்டது.
  • ஆட்சிக்கு அழுத்தம் கொடுப்பதற்காக அமெரிக்கா தடை செய்யப்பட்ட வெனிசுலா எண்ணெய்க் கப்பல்களை முற்றுகையிட கடற்படைக்கு உத்தரவிட்டது.
  • இந்த அறிவிப்பானது, வெனிசுலாவுடன் தற்போதுள்ள அமெரிக்கத் தடைகள் மற்றும் அரசுமுறை உறவுகளின் பதட்டங்களை அதிகரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்