வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு செலவுமிக்க நகரம் – அஸ்காபாத்
June 30 , 2021
1497 days
686
- வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு மிகவும் செலவுமிக்க நகரமாக அஸ்காபாத் நகரம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- இது துருக்மெனிஸ்தானின் தலைநகர் ஆகும்.
- இந்த நகரமானது மெர்சர் எனப்படும் ஆலோசக நிறுவனத்தினால் மேற்கொள்ளப் பட்ட 2021 ஆம் ஆண்டிற்கான வாழ்க்கைச் செலவினக் கணக்கெடுப்பில் முதலிடத்தைப் பெற்றது.
- இதில் ஹாங்காங் நகரம் இரண்டாமிடத்தில் உள்ளது.
- இதனையடுத்து லெபனானின் பெய்ரூட் மற்றும் ஜப்பானின் டோக்கியோ ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளன.

Post Views:
686