TNPSC Thervupettagam

வெளியுறவுக் கொள்கையில் மேட்மேன் கோட்பாடு

April 12 , 2026 15 hrs 0 min 7 0
  • சமீபத்திய சர்வதேச நெருக்கடிகள் காரணமாக, உலகளாவிய அரசியலில் 'மேட்மேன் கோட்பாடு' மீண்டும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
  • இது ஒரு வெளியுறவுக் கொள்கை மற்றும் உத்திசார் கோட்பாடாகும், இதில் ஒரு தலைவர் வேண்டுமென்றே கணிக்க முடியாதவராகவோ, பகுத்தறிவு அற்றவராகவோ அல்லது தீவிர நடவடிக்கை எடுக்கத் தயாராக இருப்பவராகவோ காட்டிக் கொள்வார்.
  • பனிப்போரின் போது ரிச்சர்ட் நிக்சன் மற்றும் அவரது ஆலோசகரான ஹென்றி கிஸ்ஸிஞ்சர் ஆகியோருடன் இந்தக் கோட்பாடு நெருக்கமாக தொடர்புடையது.
  • இது முக்கியமாக வியட்நாம் போரின் பின்னணியில் பயன்படுத்தப் பட்டது.
  • போர் போன்ற தீவிர நடவடிக்கைகளின் மீதான அச்சத்தை உருவாக்குவதன் மூலம் எதிரிகளை பின்வாங்கச் செய்வதே இதன் நோக்கமாகும்.
  • இது உளவியல் அழுத்தத்தை நம்பியுள்ளது மற்றும் குறுகிய கால நன்மையை அளிக்கக் கூடும் ஆனால் நீண்ட கால நம்பிக்கையை குறைக்கிறது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்