October 28 , 2025
15 hrs 0 min
11
- இஸ்ரேலிய நாடாளுமன்றமான நெசெட்டில் முதற்கட்ட வாக்கெடுப்பு நிறைவேற்றப் பட்ட வெஸ்ட் பாங்க்/மேற்குக் கரை இணைப்பு மசோதாக்களை இஸ்ரேல் முடக்கி உள்ளது.
- மேற்குக் கரையை முழுமையாக இணைப்பதற்கும் ஜெருசலேமுக்கு அருகிலுள்ள மாலே அடுமிம் குறித்த பெரிய அளவிலான எல்லை தீர்வுகளுக்கும் இந்த மசோதாக்கள் முன்மொழிந்தன.
- ஒரு வெளிநாட்டுப் பிரமுகரின் வருகையின் போது இதன் நாடாளுமன்ற வாக்கெடுப்பு நடைபெற்றது.
- இந்த வாக்கெடுப்பு ஆனது எந்த நடைமுறை முக்கியத்துவமும் இல்லாத ஓர் அரசியல் தந்திரம் என்று அழைக்கப் பட்டது.
- அரசாங்கம் ஆனது, இந்த வாக்கெடுப்பை எதிர்க்கட்சியின் ஒரு அரசியல் தூண்டுதல் நடவடிக்கை என்று விவரித்தது.
- அடுத்தக் கட்ட அறிவிப்பு வரை இந்த இணைப்பு மசோதாக்கள் மீது மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்கப் படாது.
Post Views:
11