TNPSC Thervupettagam

வேத் திட்டம்

August 25 , 2022 1043 days 510 0
  • இந்த முன்னோடித் திட்டத்தின் ஒரு பகுதியாக, மகாராஷ்டிராவில் உள்ள நந்தூர்பார் தாலுகாவில் உள்ள பழங்குடியினர் மேம்பாட்டுத் திட்ட அலுவலகத்தின் கீழ் செயல் படும் ஆசிரமச் சாலைகள், குடியிருப்புப் பள்ளிகள், கற்பதற்கான தனித்துவமான ஒரு வழியைப் பரிசோதித்து வருகின்றன.
  • இந்த முன்னோடித் திட்டமானது ‘வேத் திட்டம்’ எனப்படுகிறது.
  • இது மாணவர்களை மையமாகக் கொண்ட அறிவுறுத்தல் உத்தி எனப்படும் ஒரு சுய நிர்ணயக் கற்பித்தல் முறை என்ற ஒரு புதிய கருத்தை அடிப்படையாகக் கொண்டது.
  • இந்த முறையில் ஆசிரியர்கள் வகுப்புகளில் பாடங்களை நடத்தும் வழக்கமான நிலையான முறையைப் பின்பற்றாமல், மாணவர்களுக்குச் சவால்களை நிர்ணயித்து, குழுச் செயல்பாடுகள் வடிவில் தாங்களாகவேப் புதுமையான முறைகளை உருவாக்கி அவர்களின் பாடத் திட்டங்களைக் கற்பதற்கு ஊக்குவிப்பர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்