வேலையில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினம் - ஏப்ரல் 28
April 29 , 2022 1195 days 416 0
உலகளவில் நிகழும் தொழில் சார்ந்த விபத்துக்கள் மற்றும் நோய்களைத் தடுப்பதை இந்தத் தினம் ஊக்குவிக்கிறது.
பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியம் ஆகிய கலாச்சாரத்தை நோக்கிய ஒரு சமூகப் பேச்சு வார்த்தையை மேம்படுத்துவதில் இது கவனம் செலுத்துகிறது.
இந்த ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு, "ஒரு நேர்மறையான பாதுகாப்பு மற்றும் சுகாதார கலாச்சாரத்தை உருவாக்குவதில் பங்கேற்பு மற்றும் சமூகப் பேச்சுவார்த்தை" என்பதாகும்.