TNPSC Thervupettagam

வேளாண் துறையில் மாற்றம்

July 3 , 2019 2207 days 737 0
  • இந்திய வேளாண் துறையில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக முதல் அமைச்சர்களைக் கொண்ட ஒரு உயர்நிலைக் குழுவை இந்தியப் பிரதமர் அமைத்துள்ளார்.
  • இக்குழுவின் தலைவராக மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் இருப்பார்.
  • கர்நாடகா, ஹரியானா, அருணாச்சலப் பிரதேசம், குஜராத், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் முதலமைச்சர்கள், வேளாண்மை, கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறைக்கான மத்திய அமைச்சர் ஆகியோர் இக்குழுவின் உறுப்பினர்கள் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்