TNPSC Thervupettagam

வோஸ்டோக் எண்ணெய் குழாய் திட்டம்

September 9 , 2026 5 days 86 0
  • ரஷ்யா, வோஸ்டோக் எண்ணெய் பிரதான குழாய் வழியாக முதல் எண்ணெய் விநியோகத்தைத் தொடங்கியது.
  • இந்தக் குழாய் கச்சா எண்ணெயை ரஷ்யாவின் கிராஸ்னோயார்ஸ்க் பிரதேசத்தில் உள்ள செவர் பே (புக்தா செவர்) முனையத்திற்கு கொண்டு செல்கிறது.
  • வோஸ்டோக் ஆயில் என்பது ரோஸ்நெப்ட் தலைமையிலான ஒரு முக்கிய ஆர்க்டிக் எண்ணெய் திட்டமாகும்.
  • இத்திட்டம் சுமார் 7 பில்லியன் டன் திரவ ஹைட்ரோகார்பன்களைக் கொண்ட மதிப்பிடப் பட்ட வளத் தளத்தைக் கொண்டுள்ளது.
  • இந்தக் குழாய் அமைப்பு வான்கோர் மற்றும் பயாக்கா எண்ணெய் வயல்களை கடலோர ஏற்றுமதி முனையத்துடன் இணைக்கிறது.
  • இத்திட்டம் ரஷ்யாவின் வடக்கு கடல் பாதை வழியாக எண்ணெய் போக்குவரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்