March 26 , 2026
15 hrs 0 min
36
- பகத் சிங், ராஜ்குரு மற்றும் சுக்தேவ் ஆகியோரின் தியாகத்தை நினைவு கூரும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 23 அன்று இந்த தினமானது அனுசரிக்கப் படுகிறது.
- இவர்கள் 1931 ஆம் ஆண்டில் லாகூர் சிறையில் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப் பட்டனர்.
- மற்றொரு தியாகிகள் தினம், 1948 ஆம் ஆண்டில் மகாத்மா காந்தியின் மறைவைக் குறிக்கும் வகையில் ஜனவரி 30 அன்று அனுசரிக்கப்படுகிறது.
- இந்தியாவின் சுதந்திரத்திற்காகத் தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைத்து தியாகிகளையும் இந்த நாள் கௌரவிக்கிறது.
Post Views:
36