TNPSC Thervupettagam

ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு பிரச்சினை

January 15 , 2026 7 days 90 0
  • ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு தனது பிரதேசத்தின் ஒரு பகுதி என்பதை இந்தியா மீண்டும் உறுதிப்படுத்தி, அந்தப் பகுதி வழியாகச் செல்லும் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித் தட (CPEC) பாதையை நிராகரித்துள்ளது.
  • 1963 ஆம் ஆண்டு சீன-பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் சட்டவிரோதமானது ஆகும், என்பதோடு அது இந்தியாவால் அங்கீகரிக்கப்படவில்லை.
  • சியாச்சின் பனிப்பாறைக்கு வடக்கே அமைந்துள்ள ஷாக்ஸ்காம் பள்ளத்தாக்கு பெரிய காஷ்மீர் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகும்.
  • CPEC என்பது சீனாவின் ஜின்ஜியாங் பகுதியை பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்துடன் இணைக்கும் ஒரு முக்கிய உள்கட்டமைப்பு வழித்தடமாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்