TNPSC Thervupettagam

SCO அமைப்பின் வர்த்தக அமைச்சர்கள் கூட்டம்

September 23 , 2026 11 days 111 0
  • வெளிநாட்டுப் பொருளாதார மற்றும் வெளிநாட்டு வர்த்தக நடவடிக்கைகளுக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அமைச்சர்களின் 25வது கூட்டம் தஜிகிஸ்தானின் துஷான்பேயில் 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 அன்று நடைபெற்றது.
  • இக்கூட்டத்தில் நிலையான பொருளாதார வளர்ச்சி, வர்த்தக மேம்பாடு, வர்த்தக தடைகளை குறைத்தல், போக்குவரத்து மற்றும் தளவாட இணைப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது.
  • ஒரு கூட்டு அறிக்கை மற்றும் பலதரப்பு வர்த்தகம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்த 2026-2030 ஆம் ஆண்டுச் செயல்திட்டம் ஆகியவை ஏற்றுக்கொள்ளப்பட்டன.
  • 2001 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட SCO, இந்தியா, சீனா, ரஷ்யா, பாகிஸ்தான் மற்றும் ஈரான் உட்பட 10 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ளது.
  • அடுத்த SCO பொருளாதார மற்றும் வெளிநாட்டு வர்த்தக அமைச்சர்கள் கூட்டம் 2027 ஆம் ஆண்டில் உஸ்பெகிஸ்தானில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்