TNPSC Thervupettagam
March 3 , 2026 4 days 69 0
  • காஷ்மீரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் வேளாண் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், காஷ்மீரில் அரிசி-கோதுமை பயிர் முறைக்காக இரண்டு புதிய குறைந்த காலத்தில் முதிர்ச்சியடையும் கோதுமை வகைகளை உருவாக்கினர்.
  • இந்த வகைகள் சுமார் 1,850 மீட்டர் வரையிலான நடுத்தர உயரப் பகுதிகளுக்கு ஏற்றவை.
  • கோதுமையில் ஏற்படும் முக்கியமானப் பூஞ்சை நோயான yellow rust நோயினை இவை எதிர்க்கின்றன.
  • ஷாலிமார் கோதுமை-3 ஒரு ஹெக்டேருக்கு 38 குவிண்டால் வரை உற்பத்தி செய்கிறது என்பதோடு மேலும் இவை அதிக இரும்பு, துத்தநாகம் மற்றும் சுமார் 12% புரதத்தைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்