TNPSC Thervupettagam
October 27 , 2021 1306 days 542 0
  • சீன நாடானது ஷிஜியன் - 21 எனப்படும் புதிய செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
  • விண்வெளியில் உள்ள  தேவையற்ற சாதனங்களைக் குறைக்கும் தொழில் நுட்பங்களைச் சோதிப்பதற்காகவும் அதனை சரிபார்ப்பதற்காகவும் வேண்டி இந்தச் செயற்கைக் கோள் பயன்படுத்தப் படும்.
  • இது லாங் மார்ச் தொடர்வரிசை ஏவுதல் ராக்கெட்டுகளின் மூலமான 393வது விண்வெளித் திட்டத்தினைக் குறிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்