TNPSC Thervupettagam

ஷின்யு மைத்ரி பயிற்சி

March 8 , 2023 903 days 400 0
  • இந்திய விமானப் படை (IAF) ஆனது ஜப்பான் வான்வழித் தற்காப்புப் படையுடன் (JASDF) இணைந்து ஜப்பானில் நடைபெற்ற ஷின்யு மைத்ரி என்ற பயிற்சியில் பங்கேற்கிறது.
  • இந்தியா- ஜப்பான் நாடுகளுக்கு இடையிலான “தர்மா கார்டியன்” என்ற ஒரு கூட்டு இராணுவப் பயிற்சியின் ஓர் அங்கமாக இந்தப் பயிற்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • இந்தப் பயிற்சியானது, அந்தந்தத் துறைகளின் வல்லுநர்கள் இரு நாடுகளின் படைகளுக்குத் தேவையான செயல்பாடு சார்ந்தத் தத்துவங்கள் மற்றும் பல்வேறு சிறந்த நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், ஆய்வு செய்வதற்குமான ஒரு சிறந்த வாய்ப்பினை அளிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்