TNPSC Thervupettagam

ஷிருய் லில்லி விழா

May 22 , 2025 8 hrs 0 min 23 0
  • ஷிருய் லில்லி திருவிழாவானது மணிப்பூரில் கொண்டாடப்படும் ஒரு வருடாந்திரக் கலாச்சார நிகழ்வாகும்.
  • இது அரிய மற்றும் அருகி வரும் ஷிருய் லில்லி (லிலியம் மேக்லினியா) மலருக்காக அர்ப்பணிக்கப்பட்ட திருவிழாவாகும்.
  • இந்த மலரினமானது, உக்ருல் மாவட்டத்தின் ஷிருய் மலைகளில் மட்டுமே வளர்கிறது.
  • முதன்முதலில் 1946 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த மலர் ஆனது 1950 ஆம் ஆண்டு இலண்டன் மலர் கண்காட்சியில் உலகளாவிய அங்கீகாரத்தினைப் பெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்