June 18 , 2021
1482 days
683
- ஷென்சோ -12 எனும் சீன விண்கலமானது லாங் மார்ச் என்ற ராக்கெட்டின் மூலம் சீனாவின் கோபி பாலைவனத்திலிருந்து விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
- இந்த விண்கலமானது மூன்று மனிதர்களை விண்வெளிக்குத் தாங்கிக் கொண்டு செல்லும்.
- விண்வெளியில் அவர்கள் மூன்று மாதங்கள் தங்கி இருப்பர்.
- 2016 ஆம் ஆண்டிற்குப் பிறகு சீன நாடானது விண்வெளிக்கு மனிதர்களை அனுப்புவது இதுவே முதல்முறையாகும்.
- ஷென்சோ – 12 என்பதன் பொருள் தெய்வீக விண்கலம் (Divine Vessel) என்பதாகும்.
Post Views:
683