ஷேக் நவாஃப் அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபா
December 21 , 2023
511 days
367
- குவைத்தின் அமீர், எமிர் ஷேக் நவாப் அல் அகமது அல் சபா அண்மையில் காலமானார்.
- பட்டத்து இளவரசர் ஷேக் மெஷால் அல்-அஹ்மத் அல்-சபா, ஷேக் நவாப்பின் வாரிசாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- குவைத்தின் அமீருக்கு மரியாதை செலுத்தும் வகையில் டிசம்பர் 17 ஆம் தேதியன்று நாடு முழுவதும் அரச துக்கத்தை அனுசரிப்பதாக இந்தியா அறிவித்தது.

Post Views:
367