TNPSC Thervupettagam

ஷேஷ்நாக் ரயில்

July 13 , 2020 1831 days 680 0
  • ஷேஷ்நாக் ரயில் 2.8 கி.மீ நீளமுள்ள ஒரு சரக்கு ரயிலாகும்.
  • இது இந்திய ரயில்வேயால் உருவாக்கப்பட்டு மற்றும் இயக்கப்படும் ஒரு மிக நீண்ட ரயில் ஆகும்.
  • இந்திய மத்திய ரயில்வேயின் நாக்பூர் பிரிவான தென்கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தால் இது உருவாக்கப் பட்டுள்ளது.
  • இது தற்போது மேற்கு மாநிலமான மகாராஷ்டிராவின் நாக்பூருக்கும் வடமேற்கு மாநிலமான ஹரியானாவில் உள்ள கோர்பாவிற்கும் இடையே இயங்கி வருகிறது.
  • 2020 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் தேதி இந்திய ரயில்வே அமைச்சகம் 177-பெட்டிகள் கொண்ட ஒரு சரக்கு ரயிலை ‘சூப்பர் அனகோண்டா ரயில்’ என்ற பெயரில் ஏற்கனவே இயக்கியிருந்தது என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்