TNPSC Thervupettagam

ஷோம்பென் பழங்குடியினர் வாக்குப்பதிவு

April 25 , 2024 9 days 130 0
  • அந்தமான் நிக்கோபார் மக்களவைத் தொகுதியில் முதன்முறையாக ஷோம்பென் பழங்குடியினைச் சேர்ந்த 7 பேர் வாக்களித்து தேர்தலில் பங்கு கொண்டனர்.
  • எளிதில் பாதிக்கப்படக்கூடிய பழங்குடியினக் குழுக்களில் (PVTG) ஒன்றான ஷோம்பென் பழங்குடியினர் நாட்டிலுள்ள கிரேட் நிக்கோபார் தீவின் அடர்ந்த வெப்ப மண்டல மழைக்காடுகளில் வசிக்கின்றனர்.
  • 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி ஷோம்பென் இனத்தவரின் மதிப்பிடப் பட்ட மக்கள்தொகை 229 ஆகும்.
  • தற்போது கிடைக்கப் பெற்ற தற்காலிக புள்ளிவிவரங்களின்படி, 63.99% வாக்குகள் பதிவாகியுள்ளன.
  • 2019 ஆம் ஆண்டில் 65.09% வாக்குகள் பதிவாகியிருந்தன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்