PREVIOUS
நாகாலாந்தில் உள்ள மான் (Mon) மாவட்ட நிர்வாகமானது 65வது ஸ்காச் மாநாட்டில் 2020 ஆம் ஆண்டின் ஸ்காச் விருதினை வென்றுள்ளது.
இந்த விருதானது பொதுச் சேவைக்காக வேண்டி ஒரு அரசு சாரா அமைப்பான ஸ்காச் குழுமத்தினால் வழங்கப்படும் நாட்டின் உயரிய குடிமக்கள் விருதாகும்.
