TNPSC Thervupettagam
June 23 , 2025 5 days 30 0
  • ஸ்கைட்ராக்ஸ் உலக விமான நிறுவன விருதுகள் ஆனது, "விமானப் போக்குவரத்துத் துறையின் ஆஸ்கார் விருதுகள்" என்று பரவலாகக் கருதப்படுகின்றன.
  • 2025 ஆம் ஆண்டில் உலகின் சிறந்த மற்றும் குறைந்த கட்டணத்திலான விமான சேவை நிறுவனங்களில் இந்தியாவின் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
  • மேலும் பிராந்திய ரீதியாக, 2025 ஆம் ஆண்டிற்கான தெற்காசியாவின் சிறந்த விமான நிறுவனம் மற்றும் மிகவும் குறைந்த அளவு கட்டணத்திலான ஒரு விமான நிறுவனம் ஆகியவற்றுக்கான தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்துள்ளது.
  • கத்தார் ஏர்வேஸ் நிறுவனமானது 2025 ஆம் ஆண்டிற்கான உலகின் மிகவும் சிறந்த ஒரு விமான நிறுவனமாக அறிவிக்கப் பட்டதோடு ஒன்பதாவது முறையாக மீண்டும் இந்தப் பட்டத்தைப் பெற்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்