TNPSC Thervupettagam

ஸ்டான்ஃபோர்டு–எல்சேவியர் தரவரிசை 2025

September 26 , 2025 15 hrs 0 min 43 0
  • டாக்டர் V. மோகன், 2025 ஆம் ஆண்டிற்கான ஸ்டான்ஃபோர்டு–எல்சேவியர் பட்டியலில், உலகின் முன்னணி 2% அறிவியலாளர்களில் ஒருவராக இடம்பெற்றுள்ளார்.
  • அவர் சென்னை நீரிழிவு ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவராகவும், டாக்டர் மோகன் நீரிழிவு நோய் சிறப்பு சிகிச்சை மையத்தில் தலைமை நீரிழிவு நிபுணராகவும் உள்ளார்.
  • இவர் இந்தியாவில், புலன் மருத்துவம்/நாளமில்லா சுரப்பியியல் மற்றும் வளர்சிதை மாற்றப் பிரிவில் முதலிடத்தில் உள்ளார்.
  • 2025 ஆம் ஆண்டு பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள சிறந்த அறிவியலாளர்களில் அவரது உலகளாவியத் தரவரிசை 3,087 ஆகும்.
  • முதல் 10 இடங்களில் உள்ள மற்ற இந்திய அறிவியலாளர்களில் அனூப் மிஸ்ரா, C.S.யாஜ்னிக், A. இராமச்சந்திரன் மற்றும் விஜய் விஸ்வநாதன் ஆகியோர் அடங்குவர்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்