மேட்டூரில் உள்ள ஸ்டான்லி நீர்த்தேக்கம் ஆனது 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 02 ஆம் தேதியன்று ஆறாவது முறையாக 120 அடியை எட்டியது.
நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக, இந்த அணை முதன்முதலில் 2025 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் தேதியன்று அதன் முழு கொள்ளளவை எட்டியது.
பின்னர் இந்த அணை ஜூலை 05, ஜூலை 20, ஜூலை 25 மற்றும் ஆகஸ்ட் 20 ஆகிய தேதிகளில் அதன் முழு கொள்ளளவை எட்டியது என்ற நிலையில் பின்னர் செப்டம்பர் மாதத்தில் மீண்டும் நிரம்பியது.