விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்ப விழிப்புணர்வுப் பயிற்சி (START) என்ற ஒரு புதிய அறிமுக-நிலை இணைய வழிப் பயிற்சித் திட்டத்தை இந்திய விண்வெளி ஆய்வு மையம் (ISRO) அறிவித்துள்ளது.
இயற்பியல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் முதுகலை மற்றும் இறுதி ஆண்டு இளங்கலை பயிலும் மாணவர்களை இலக்காக START கொண்டு உள்ளது.
இந்தத் திட்டம் மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒரு அறிமுக-நிலைப் பயிற்சியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.