ஸ்டார்லிங்க் – உலகளாவிய இணையச் சேவை
July 3 , 2021
1503 days
582
- எலான் மஸ்கினுடைய ஸ்டார்லிங்க் திட்டமானது உலகளாவிய இணையச் சேவையை வழங்க தயாராக உள்ளது.
- தற்போது 12 நாடுகளில் ஸ்டார்லிங்க் இணையச் சேவை பயன்பாட்டில் உள்ளது.
- ஸ்டார்லிங்க் என்பது ஒரு செயற்கைக் கோள் வழி இணையத் தொகுப்பாகும்.
- இது உலகம் முழுவதும் செயற்கைக் கோள் வழியான இணையச் சேவையினை வழங்குவதற்காக ஸ்பேஸ்–X நிறுவனத்தினால் கட்டமைக்கப்பட்டதாகும்.

Post Views:
582