TNPSC Thervupettagam

ஸ்ட்ரம் அடாகா ஏவுகணை

July 2 , 2019 2203 days 707 0
  • இந்திய விமானப் படையின் (IAF - Indian Air Force) மிக்-35 தாக்குதல் விமானங்களில் பொருத்துவதற்காக ஸ்ட்ரம் அடாகா ஏவுகணை என்ற ஒரு பீரங்கி எதிர்ப்பு ஏவுகணையை வாங்குவதற்காக ரஷ்யாவுடன் ரூ.200 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
  • இது எதிரிநாட்டுப் பீரங்கிகள் மற்றும் ஆயுதங்களை எதிர்ப்பதற்காக IAF-யின் தாக்குதல் ரக விமானங்களுக்கு கூடுதல் வலிமையை அளிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்