TNPSC Thervupettagam

ஸ்ட்ராபெரி மூன்

June 26 , 2021 1501 days 622 0
  • ஸ்ட்ராபெரி நிலவானது வசந்த காலத்தின் ஒரு கடைசி முழு நிலவாகும்.
  • மேலும் இது கோடை காலத்தின் முதல் முழுநிலவாகும்.
  • இந்த வானியல் நிகழ்வானது இரண்டு காரணங்களுக்காக முக்கியத்துவம் வாய்ந்தது. அவை,
    • இது ஸ்ட்ராபெரி மூன் மற்றும்
    • சூப்பர் மூன் ஆகியனவாகும்.
  • இந்த வானியல் நிகழ்வானது ஜுன் 24 அன்று ஏற்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்