TNPSC Thervupettagam

ஸ்த்ரீ சுரக்சா திட்டம்

February 18 , 2026 17 days 125 0
  • வேலையில்லாத பெண்கள் மற்றும் பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த திருநங்கைகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக கேரள அரசு ஸ்த்ரீ சுரக்சா திட்டத்தைத் தொடங்கியது.
  • இது நேரடி வங்கிப் பரிமாற்றம் மூலம் மாதாந்திர ஓய்வூதியமாக 1,000 வழங்குகிறது.
  • 35 முதல் 60 வயதுடைய, பிற சமூக நல ஓய்வூதியங்களைப் பெறாத பெண்கள் தகுதி உடையவர்கள் ஆவர்.
  • முதல் தவணையில் 10.18 லட்சத்திற்கும் அதிகமான பயனாளிகளுக்கு வரவு வைக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்